கல்முனை உவெஸ்லி தேசியபாடசாலையாக, உத்தியோகபூர்வ கடிதம் வழங்கி வைப்பு!

கல்முனை உவெஸ்லி தேசியபாடசாலையாக, உத்தியோகபூர்வ கடிதம் வழங்கி வைப்பு!

கல்முனை உவெஸ்லி உயர்தரப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்வு. இதற்கான உத்தியோகபூர்வ கடிதம் பாடசாலை அதிபரிடம் நேற்று வலயக்கல்விப்பணிமனையில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

Leave a Reply