சீனிக்குள் ரவை: வவுனியா மக்கள் குற்றச்சாட்டு

வவுனியாவில் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்யப்படுவதாக நுகர்வோர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

நாடு முடக்கப்படுவதாக நேற்றைய தினம் (20) தெரிவிக்கப்பட்ட நிலையில், மக்கள் வர்த்தக நிலையங்களில் குவிந்து பொருட்களை கொள்வனவு செய்திருந்தனர்.

இந்நிலையில் சீனியின் விலை அதிகரித்துள்ளதால், சில வர்த்தக நிலையங்கள் சீனிக்குள் ரவையை கலந்து விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

Leave a Reply