நாட்டில் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் நேற்று மாத்திரம் 2 இலட்சத்து 21 ஆயிரத்து 546 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நேற்றைய தினம் 13 ஆயிரத்து 356 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் 72 ஆயிரத்து 985 பேர் சினோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸையும் பெற்றுள்ளனர்.
ஏனைய தடுப்பூசிகள் தொடர்பான விபரங்கள் கீழே,



