அல்லிராஜா சுபாஸ்கரனின் பிறந்தநாளான இன்று தலைவர்-170 குறித்த அறிவிப்பினை வெளியிட்டது லைக்கா!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் பிறந்தநாளான இன்றைய தினம்(வியாழக்கிழமை) சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 170வது படம் குறித்த அறிவிப்பினை லைக்கா புரொடக்‌ஷன் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தை லைக்கா புரொடக்‌ஷன் தயாரிக்க, ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார்.

அத்துடன், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார்.

Leave a Reply