வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை

<!–

வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவை வழங்க அரசாங்கம் நடவடிக்கை – Athavan News

நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு நிவாரண கொடுப்பனவு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன்படி வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் வாரம் முதல் 2 ஆயிரம் ரூபாயை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல  குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply