<!–
ஸைடஸ் கெடிலாவின் ஸைகோவ்-டி தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்கான அங்கீகாரத்தை வழங்கியமைக்காக, தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது ருவிட்டர் ஊடாக தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரை பாராட்டியுள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இது மிக பெரிய சாதனை எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் உலகின் முதலாவது டி.என்.ஏ அடிப்படையிலான இந்த தடுப்பூசிக்கு அங்கீகாரம் கிடைத்திருப்பது. இந்திய விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு திறனுக்கு ஒரு சாட்சி என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


