ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய பதவியில் திடீர் மாற்றம்!SamugamMedia

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் இடத்திற்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன இந்த பதில் நியமனத்தை வழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *