இந்தியாவின் முக்கிய பிரதிநி- சஜித் திடீர் சந்திப்பு!SamugamMedia

எதிர்க்கட்சித் தலைவர் தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் ஓய்வுபெற்ற இந்திய இராஜதந்திரி கோபாலசுவாமி பார்த்தசாரதி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கலந்துகொண்டார்.

இலங்கையின் கடந்தகால அரசியல் மற்றும் முக்கிய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டன.

Leave a Reply