யாழ்ப்பாணத்தை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு பறவையினங்கள்!SamugamMedia

தெற்கு வான் கூவர்தீவுகளில் உள்ள பறவையினங்கள் காலநிலை மாற்றம் காரணமாக புலம்பெயர்ந்து யாழ்ப்பாணத்தில் உள்ள தீவக கடற்கரையிலும் அதிகமாக  வருகின்றன.

அந்த வகையில், யாழ். அராலி மற்றும் மண்கும்பான், ஊர்காவற்துறையில் உள்ள கடற்கரைகளிலும் இவ் பறவையினம் வந்து வருவதை காணமுடிகின்றது.
குறிப்பாக இந்த பறவையினம் குடும்பமான குழுக்களாக பங்குனி மாதங்களில் வருவதை காணமுடிகின்றது.
இது கண்களுக்கு காட்சி அளிக்கும் வகை ஒரு அற்புதமாக காணப்படுகின்றது.

Leave a Reply