இலங்கையில் அன்னாசிப் பழங்களுக்கு ஏற்பட்ட நிலை..! SamugamMedia

அன்னாசி விளைச்சல் இல்லாமையினால் அன்னாசிப்பழம் விலை அதிகரித்துள்ளதாகவும் அன்னாசிப் பழங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

உரமின்மையே இதற்குக் காரணம் என கம்பஹா மாவட்டத்திலுள்ள அன்னாசி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply