புதிய சட்டங்களை இயற்றுவதை விடுத்து பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குக

புதிய பெயர்­களில் மேலும் கொடூ­ர­மான சட்­டங்­களை இயற்­று­வதை விடுத்து, பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தை முற்­றாக இரத்துச் செய்­யு­மாறு முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணி­யு­மான எம்.எம்.சுஹைர் வேண்­டு­கோள்­வி­டுத்­துள்ளார்.

Leave a Reply