கேக் பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!SamugamMedia

கோதுமை மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையினால் கேக்கின் விலையும் இன்று (09) முதல் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பிரதேச பேக்கரி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி ஒரு கிலோ கேக்கின் விலை 100 ரூபாவால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply