வவுனியாவில் தீப்பந்த போராட்டம்! SamugamMedia

வவுனியா வெளிக்குளத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இன்று தீப்பந்த போராட்டம் இடம்பெற்றது.

மின்சார விலையேற்றத்தை கண்டித்து இப்போராட்டம் இடம்பெற்றிருந்தது.

இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் தீப்பந்தங்களை ஏந்தியிருந்ததுடன் அரசாங்கத்திற்கு எதிராக கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

Leave a Reply