இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன

<!–

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டன – Athavan News

இலங்கைக்கு மேலுமொரு தொகை பைஸர் தடுப்பூசிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்டார் விமான சேவைக்கு சொந்தமான 668 ரக விமானத்தின் ஊடாக குறித்த தடுப்பூசிகள் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 2.15 மணியளவில் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, மேலும் 80 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகளே இவ்வாறு நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.


Leave a Reply