கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளத்தை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்!

<!–

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சம்பளத்தை வழங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்! – Athavan News

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளுக்கான மருத்துவ செலவிற்காக தமது இம்மாத சம்பளத்தை நன்கொடையாக வழங்க ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் விஷேட நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கி அதனூடாக குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply