வெண்கரம் அமைப்பினால் உணவுப் பொதிகள் வழங்கல்

யாழ். நகரப் பகுதியில் உள்ள யாசகர்களுக்கும் வெளிமாவட்டத்தில் இருந்து யாழிற்கு வந்து சொந்த ஊர்களுக்கு திரும்பி செல்ல முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

வெண்கரம் அமைப்பின் செயலாளர் மு.கோமகன் அவர்களது ஏற்பாட்டில் யாழ். மாவட்ட பிரதேச செயலாளர், கிராம சேவகர் ஆகியோர் இணைந்து இந்த செயற்பாட்டினை இன்று (23) முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply