<!–
வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
இதன்படி நடிகர் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த திரைப்படத்திற்கு போலா சங்கர் எனப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


