ஹிஷாலினி உயிரிழப்பு – 5ஆவது சந்தேக நபராக ரிஷாட் பெயரிடப்பட்டார்

<!–

ஹிஷாலினி உயிரிழப்பு – 5ஆவது சந்தேக நபராக ரிஷாட் பெயரிடப்பட்டார் – Athavan News

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கமர்த்தப்பட்ட நிலையில், உயிரிழந்த ஹிஷாலினியின் வழக்கில் ரிஷாட் பதியுதீன் 5ஆவது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ரிஷாட்டின் மனைவி உள்ளிட்ட 4 பேர் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply