பார்த்திபன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு!

<!–

பார்த்திபன் நடிக்கும் திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு! – Athavan News

நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் நடித்துவரும் திரைப்படத்தின் டைட்டிலை நடிகர் விஜய் சேதுபதி அறிவித்துள்ளார்.  டி.இமான் இசையமைக்கும் இந்த திரைப்படத்தை எழில் இயக்குகிறார்.

படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற நிலையில், படத்தின் டைட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி படத்திற்கு யுத்த சத்தம் எனப் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply