அமைச்சர்களின் ஆகஸ்ட் மாத சம்பளம் கொவிட் 19 நிதியத்திற்கு

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19 நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply