இந்தியாவிற்கு ஏவுகணை தடுப்பு சாதனங்களை வழங்க ரஷ்யா தீர்மானம்!

<!–

இந்தியாவிற்கு ஏவுகணை தடுப்பு சாதனங்களை வழங்க ரஷ்யா தீர்மானம்! – Athavan News

இந்தியாவுக்கு எஸ் 400 ஏவுகணைத் தடுப்பு சாதனங்களை இந்த ஆண்டின் இறுதிக்குள் வழங்கவுள்ளதாக ரஷ்ய நிறுவனமான அல்மாஸ் அன்டே தெரிவித்துள்ளது.

இந்த தகவலை அந்நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ளார். தரையில் இருந்து வான் நோக்கி ஏவப்படும் ஏவுகணைகளை தடுக்கும் நவீன கருவிகளே இந்தியாவிற்கு கிடைக்கப்பெறவுள்ளன.

இந்த சாதனைகளைப் பயன்படுத்துவதற்கு இந்திய இராணுவத்தினருக்கு பயிற்ச்சி வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply