<!–
யாழில் இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான கடந்த 23 நாட்களில் கொரோனோ தொற்றுக்கு உள்ளான 72 பேர் உயிரிழந்துள்ளனர்.
யாழ். மாவட்ட செயலகத்தின் கொரோனா புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை யாழ்.மாவட்டத்தில் இதுவரையிலான காலபகுதியில் கொரோனோ தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளது.
அதில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவிலையே அதிகளவான மரணங்களாக 43 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.





