
கோவிட் 19 வைரஸால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்.
இறக்கும் போது அவருக்கு 65 வயது.
கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

