செர்ரி- ஏ கால்பந்து லீக்: ஏ.சி. மிலான் அணி வெற்றி!

செர்ரி- ஏ கால்பந்து லீக் தொடரில் நடைபெற்ற முதல் கட்ட லீக் போட்டியில், ஏ.சி. மிலான் அணி வெற்றிபெற்றுள்ளது.

லூய்கி ஃபெராரிஸ் விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், ஏ.சி. மிலான் அணியும் செம்ப்டோரியா அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஏ.சி. மிலான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இதன்போது ஏ.சி. மிலான் அணி சார்பில், பிராஹிம் டயஸ் போட்டியின் 9ஆவது நிமிடத்தில் அணிக்காக வெற்றி கோலை புகுத்தினார்.

Leave a Reply