ஆயுத பூஜையன்று வெளியாகும் அஜித்தின் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்!

<!–

ஆயுத பூஜையன்று வெளியாகும் அஜித்தின் எதிர்பார்ப்பு மிக்க திரைப்படம்! – Athavan News

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் எதிர்வரும் ஆயுதப் பூஜையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து சென்னையில் உள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர் ரகேஷ் கௌதமன் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில், வலிமை திரைப்படம் எதிர்வரும் 14 ஆம் திகதி ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகுவதற்கான வாய்புள்ளதாக தெரிவித்துள்ளார்.

படக்குழுவினர் உறுதிப்படுத்தப்பட்ட தகவலை வெளியிடாத நிலையில், இந்த தகவல் உண்மையாக இருக்க வேண்டும் என அஜித் இரசிகர்கள் எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply