
”ஆரோகணா” மெய்நிகர் பாடல் போட்டி- திறமையானவர்களுக்கு அரிய வாய்ப்பு!

ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக தமிழ் மாணவர் ஒன்றியத்தால் ”ஆரோகணா” மெய்நிகர் பாடல் போட்டி நாளை மறுதினம் 26.08.2021 நடைபெறவுள்ளது.
போட்டியில் பங்குபற்றும் அனைவருக்கும் சான்றிதழ்களும், வெற்றியாளர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.
16 – தொடக்கம் 28 வயதுக்குட்பட்ட திறமையாளர்கள் பங்குபற்ற முடியும். சமர்ப்பிக்கும் பாடல்கள் தமிழ் பாடல்களாக இருக்க வேண்டும்.
ஆர்வமுள்ளவர்கள் பதிவுகளை இன்றே செய்துகொள்ளுங்கள் www.aarohana.com
மேலதிக விபரங்களுக்கு 076 278 5039






