வவுனியாவில் பிரபல பல்பொருள் அங்காடி தனிமைப்படுத்தப்பட்டது

<!–

வவுனியாவில் பிரபல பல்பொருள் அங்காடி தனிமைப்படுத்தப்பட்டது – Athavan News

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அண்மையில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி (சுப்பர்மாக்கட்) சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது.

குறித்த அங்காடியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரின் உறவினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து குறித்த அங்காடி 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அங்கு பணிபுரியும் ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


Leave a Reply