கொழும்பு யாசகர்களுக்கும் கொரோனா தடுப்பூசி

கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் யாசகர்களுக்கு இன்றைய தினம் (24) கொரோனா தடுப்பூசியின் (சினோபார்ம்) முதல் டோஸ் செலுத்தப்பட்டது.

டாம் வீதி பொலிஸ் மற்றும் கொழும்பு மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு ஆகியவற்றின் ஏற்பாட்டில் குறித்த பணிகள் இடம்பெற்றிருந்தன.

Leave a Reply