ஆசிரியர்களின் சம்பளம் பிரச்சனைக்கு அடுத்த வாரம் முடிவு

ஆசிரியர்களின் சம்பளம் தொடர்பான அமைச்சரவை முடிவு அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் டல்லாஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *