யாழில் இன்று மாத்திரம் 9 கொரோனா மரணங்கள்

யாழில் இன்று (24) மாத்திரம் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேரும், கொடிகாமத்தைச் சேர்ந்த இருவரும், குருநகரில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இறந்த ஒருவருக்கும் என 9 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த 9 பேரில் ஒருவர் வவுனியாவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *