ஹம்பாந்தோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.19 மணியளவில் சிறு நிலநடுக்கம் உணரப்பட்டதாக புவி சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் அறிவித்துள்ளது. இதேவேளை, இலங்கையின் வடக்கு பகுதியில் இந்தியாவிற்கு அண்மித்து இன்று காலை 5.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது