யாழ்.வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி!SamugamMedia

யாழ்ப்பாணம் வண்னை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய பங்குனி குளிர்த்தி வெள்ளிரத மஞ்சள் பால்குட பவனி  இன்று (26.03.2023) காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல இடங்களிலுமிருந்து பக்தர்கள் வரகை தந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *