
கல்முனை பிராந்தியத்துக்கு மேலும் 20 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் முன்னுரிமை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பரிவுக்கு மேலும் 20 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
இது 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கர்ப்பிணி பெண்களுக்கும் முதன்மை அடிப்படையில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.





