<!–
கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியத்தை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கலந்துரையாடலை முன்னெடுத்துள்ளது.
நீண்ட கால கடன் வசதியின் கீழ் அவற்றினை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதரகத்தின் பதில் தலைவர்- சைஃப் அலனோபியுடன் குறித்த சந்திப்பு இடமபெற்றுள்ளது.
தற்போதைய அந்நிய செலாவணி நெருக்கடிக்கு ஒரு தீர்வாக இந்த நீண்ட கால கடன் வசதியின் கீழ் அவற்றினை பெற்றுக்கொள்வது குறித்து களத்துறையாடப்பட்டதாக உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.





