சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு கொரோனா!

<!–

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு கொரோனா! – Athavan News

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபரும் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொரோனா உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் அவரது உடல்நிலை தொடர்பாக கவலையடையத் தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Leave a Reply