நாடளாவிய ரீதியில் மக்கள் முடங்கியுள்ள நிலையில், குடும்ப வன்முறைகள் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் – சித்தங்கேணி கலைவாணி வீதியில் 49 வயது நபர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7 30 மணியளவில் இடம்பெறுள்ளது.
மேலும், காணி தகராறு காரணமாக குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளை சித்தங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





