சீன இராணுவத்தினரால் ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பு

<!–

சீன இராணுவத்தினரால் ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பு – Athavan News

சீன இராணுவத்தினரால் இலங்கையின் முப்படையினருக்கு ஒரு தொகை கொரோனா தடுப்பூசிகள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் 3 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசிகள் எதிர்வரும் 28ஆம் திகதி இலங்கையை வந்தடையவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சீனா ஏற்கனவே இலங்கைக்கு பெரிய அளவில் சினோபார்ம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *