வெசாக் வாரம் குறித்து வெளியான விசேட அறிவிப்பு! samugammedia

புத்தளம் மாவட்டத்தின் சிலாபம், மாதம்பே கெபல்லாவெல ஸ்ரீ ரதனசிறி பிரிவெனா விகாரையில் இவ்வருட ராஜ்ய வெசாக் விழாவை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, மே மாதம் 2ஆம் திகதி முதல் மே மாதம் 8ஆம் திகதி வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்துவதுடன் பல்வேறு சமய மற்றும் சமூக வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு பௌத்த சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Reply