பதில் ஊடக அமைச்சராக சாந்த பண்டார நியமனம்!

அமைச்சர் பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் இருப்பதால் இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

Leave a Reply