பத்துதல திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு!

<!–

பத்துதல திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு! – Athavan News

நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மப்டி திரைப்படத்தின் ரீமேக்காக அமைந்துள்ள இந்த திரைப்படத்தை சில்லுனு ஒருகாதல் திரைப்படத்தின் இயக்குனர் ஓபிலி என் கிருஷ்னா இயக்கவுள்ளார்.

நடிகை பிரியா பவானி சங்கர், டீஜே அருணாச்சலம் ஆகியோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply