ஊரடங்கு நீடிக்குமா? சற்றுமுன் அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் தற்போது அமுலில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை தொடர்வதா? இல்லையா? என்ற முடிவு எதிர்வரும் வெள்ளிக்கிழமை (27) அன்று அறிவிக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *