பால் நிற சிலீவ் லெஸ் உடையில் கவர்ச்சியை அள்ளி வீசிய பிக்பாஸ் லாஸ்லியா!samugammedia

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தான் இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியா.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை பயணித்து பல இலட்சக்கணக்காண மக்களின் மனங்களில் இடம்பிடித்தார்.

இந் நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து  பல படங்களில் நடித்து வரும் நடிகை லாஸ்லியா அடிக்கடி சமூக வலைத்தளங்களில் விதம்விதமாக  போட்டோசூட்களை நடத்தி அதனை பகிர்ந்து வருகின்றார்.

இந்நிலையில் தற்போது பால் நிற  சிலீவ் லெஸ் உடையில் செம்ம ஹாட்டாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Reply