புத்தாண்டு பரிசு: எரிவாயுவின் விலை குறைப்பு! – வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு samugammedia

விலை சூத்திரத்திற்கு ஏற்ப நாளை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் உள்நாட்டு எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 12.5 கிலோ சிலிண்டரின் விலை தோராயமாக 1,000 ரூபாயால் குறைக்கப்படும் என லிட்ரோ  நிறுவனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply