ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து யாழில் இலவச கருத்தரங்கு!samugammedia

யாழில் HyBrid international HUB (PVT)LTD இனால் ஐரோப்பிய நாடுகளின் பயணம் குறித்து இலவச  கருத்தரங்கு இன்று(08)  யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் யாழ்ப்பாணம் கிளையின் தலைவர் மாரிமுத்து பரமேஸ்வரன்  தலைமையில் நடைபெற்றது.

இதில் ஐரோப்பிய நாட்டில் வேலை செய்வதற்கும் கல்வி கற்பதற்கும் நிரந்தர குடியுரிமை பெறுவதற்குமான வாய்ப்பினை பெற்று கொள்ளும் கலந்துரையாடலும் இடம் பெற்றது.

மற்றும் நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகள் சகல நாடுகளின் விசாக்களை பெற்றுக் கொள்வதற்கான சகல ஆவணங்களும் சேவைகளும் பெற்றுத்தரப்படும் வங்கி வைப்புக்களும் ஒழுங்கு செய்து தரப்படும் குடும்பமாக இணைந்து செல்வதற்கான ஏற்பாடுகள் சம்மந்தமாகவும் கலந்துரையாடல் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply