பால்நிற உடையில் அச்சு அசல் முஸ்லீம் பெண்ணாக போஸ் கொடுத்த பிக்பாஸ் ஜனனி…!samugammedia

பிக்பாஸ் சீசன்6 இல் க்யூட்டான போட்டியாளராக பல இலட்சக்கணக்காணோரின் மனங்களில் குடிகொண்டவர் தான் இலங்கையைச் சேர்ந்த ஜனனி.

பிக்பாஸ் வீட்டில் ஆட்டம் பாடல் நாடகம் என பல்துறையிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார்.

இவ்வாறானதொரு நிலையில் பிக்பாஸ் நிறைவடைந்ததன் பிற்பாடு தற்போது இளையதளபதியின் நடிப்பில் உருவாகும் தளபதி67இல் முக்கிய பாத்திரத்தில் நடித்துவருவதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இடையிடையே பல இடங்களுக்கும் சென்று போட்டோசூட் மற்றும் வீடியோக்களை பதிவுசெய்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றார்.

இவ்வாறனதொரு நிலையில் தற்போது  பால் நிற ஆடை அணிந்து அசல் முஸ்லீம் பெண் போல் ரீல்ஸ் செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த ஜனனி ரசிகர்கள்இ நீங்க யாராவது இஸ்லாமியரை காதலிக்கிறீர்களா? என கேள்வியெழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply