பிரபல  Youtuber இர்பானுக்கு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணம்

சினிமா, டிவி துறையில் இருப்பவர்களுக்கு இணையாக தற்போது Youtube பிரபலங்களும் அதிகம் ரசிகர்களை கொண்டிருகிறார்கள். அப்படி ஹோட்டல் வீடியோக்கள் வெளியிட்டு பாப்புலர் ஆனவர் இர்பான்.

அவரது Irfan’s view என்ற சேனளுக்கு 3.5 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் சினிமா நட்சத்திரங்களையும் அவர் பேட்டி எடுத்து வந்தார்.

திருமணம்
இன்று இர்பானின் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. அதன் புகைப்படங்கள் இதோ..

The post பிரபல  Youtuber இர்பானுக்கு பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமணம் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply