தீவக நினைவேந்தல் குழுவினரால் குறிகட்டுவானில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கிவைப்பு..!samugammedia

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்  தமிழர் தாயகம் எங்கும் உணர்ச்சிபூர்வமான அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழஙகும் நிகழ்வானது குறிகட்டுவான் இறங்குதுறைக்கு அண்மையில் இன்று(15) மாலை இடம்பெற்றது.

Leave a Reply