ஊரடங்கில் வெளியில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு

<!–

ஊரடங்கில் வெளியில் நடமாடுபவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு – Athavan News

ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வவுனியா நகரில் நடமாடுபவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக வவுனியா நகரின் முக்கிய பகுதிகளான சதொச வீதி மற்றும் ஏ9 வீதி போன்ற பல்வேறு பகுதிகளில் பொலிஸார் மற்றும் சுகாதார பரிசோதகர்களினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது

இதனையடுத்து குறித்த 12 பேரையும் தனிமைப்படுத்தல் மையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply