முடக்க கட்டுப்பாடுகளை நீடியுங்கள் – ரணில் பரிந்துரை

<!–

முடக்க கட்டுப்பாடுகளை நீடியுங்கள் – ரணில் பரிந்துரை – Athavan News

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க கட்டுப்பாடுகளை நீடிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் இதனை மேற்கொள்ள அரசாங்கம், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Leave a Reply