அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள்!

<!–

அடுத்தடுத்து வெளியாகும் விஜய் சேதுபதியின் இரண்டு படங்கள்! – Athavan News

மறைந்த இயக்குனர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள லாபம் திரைப்படம் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் அதற்கு அடுத்த நாள் (10ஆம் திகதி) விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படமும் வெளியாகவுள்ளது.

கொரோனா தொற்று பரவல் குறைவடைந்துள்ள நிலையில், லாபம் திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *